Starts from
⮚இயல் வாயிலாக தேர்வு -8 தேர்வுகள்
⮚முழுத் தேர்வு -2 தேர்வுகள்
எண் |
தேதி |
பகுதி |
பாடத்தலைப்புகள் |
|
புதிய பாடநூல் |
பழைய பாடநூல் |
|||
6-ம் வகுப்பு இயல் - 1 & 2 |
||||
1. |
செப். 03 ஞாயிறு |
செய்யுள் |
இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி, சிலப்பதிகாரம், காணிநிலம், திருக்குறள் |
வாழ்த்து, திருக்குறள், நாலடியார், பாரத தேசம் |
உரைநடை |
வளர்தமிழ், சிறகின் ஓசை |
தமிழ்த்தாத்தா உ.வே.சா., பறவைகள் பலவிதம் |
||
துணைப் பாடம் |
கனவு பலித்தது, கிழவனும் கடலும் |
கடைசிவரை நம்பிக்கை, பாம்புகள் |
||
இலக்கணம் |
தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும், முதலெழுத்தும் சார்பெழுத்தும் |
இலக்கணமும் மொழித் திறனும் |
||
6-ம் வகுப்பு இயல் - 3 & 4 |
||||
2. |
செப். 07 வியாழன் |
செய்யுள் |
அறிவியல் ஆத்திசூடி, அறிவியலால் ஆள்வோம், மூதுரை, துன்பம் வெல்லும் கல்வி |
நான்மணிக்கடிகை, இசையமுது, பழமொழி நானூறு |
உரைநடை |
கணியனின் நண்பன், கல்விக்கண் திறந்தவர் |
ஆராரோ ஆரிரரோ, மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம் |
||
துணைப் பாடம் |
ஒளி பிறந்தது, நூலகம் நோக்கி... |
வீரச்சிறுவன், ஊர்த்திருவிழா - ஒரு கலைவிழா |
||
இலக்கணம் |
மொழிமுதல், இறுதி எழுத்துகள், இன எழுத்துகள் |
இலக்கணமும் மொழித் திறனும் |
||
6-ம் வகுப்பு இயல் - 5 & 6 |
||||
3. |
செப். 10 ஞாயிறு |
செய்யுள் |
ஆசாரக்கோவை, கண்மணியே கண்ணுறங்கு, திருக்குறள், நானிலம் படைத்தவன், கடலோடு விளையாடு |
சித்தர் பாடல், புறநானூறு திண்ணையை இடித்துத் தெருவாக்கு |
உரைநடை |
தமிழர் பெருவிழா, வளரும் வணிகம் |
இளமையில் பெரியார் கேட்ட வினா, தேசியம் காத்த செம்மல் |
||
துணைப் பாடம் |
மனம் கவரும் மாமல்லபுரம், உழைப்பே மூலதனம் |
தங்கமாம்பழமும் சூட்டிக்கோலும், எது பெரிய உண்மை |
||
இலக்கணம் |
மயங்கொலிகள், சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் |
இலக்கணமும் மொழித் திறனும் |
||
6-ம் வகுப்பு இயல் - 7, 8 & 9 |
||||
4. |
செப். 14 வியாழன் |
செய்யுள் |
பாரதம் அன்றைய நாற்றங்கால், பராபரக் கண்ணி, நீங்கள் நல்லவர், திருக்குறள், ஆசியஜோதி |
திருக்குறள், செய்யும் தொழிலே தெய்வம், தனிப்பாடல், அந்தக் காலம் இந்தக் காலம், குற்றாலக் குறவஞ்சி, மரமும் பழைய குடையும் |
உரைநடை |
தமிழ்நாட்டில் காந்தி, பசிப்பிணி போக்கிய பாவை, மனிதநேயம் |
கல்லிலே கலைவண்ணம், தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம், எது பண்பாடு |
||
துணைப் பாடம் |
வேலுநாச்சியார், பாதம், முடிவில் ஒரு தொடக்கம் |
சாதனைப் பெண்மணி மேரி கியூரி, நாடும் நகரமும், வணக்கம் ஐயா! |
||
இலக்கணம் |
நால்வகைச் சொற்கள், பெயர்ச்சொல், அணி இலக்கணம் |
இலக்கணமும் மொழித் திறனும், மொழி விளையாட்டுகள் |
||
7-ம் வகுப்பு இயல் - 1 & 2 |
||||
5. |
செப். 17 ஞாயிறு |
செய்யுள் |
எங்கள் தமிழ், ஒன்றல்ல இரண்டல்ல, காடு, அப்படியே நிற்கட்டும் அந்தமரம், திருக்குறள் |
வாழ்த்து, திருக்குறள், புறநானூறு, முதுமொழிக்காஞ்சி |
உரைநடை |
பேச்சுமொழியும் எழுத்துமொழியும், விலங்குகள் உலகம் |
செம்மொழித் தமிழ், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் |
||
துணைப் பாடம் |
சொலவடைகள், இந்திய வனமகன் |
ஊரும் பேரும், கோவூர்கிழார் |
||
இலக்கணம் |
குற்றியலுகரம், குற்றியலிகரம், நால்வகைக் குறுக்கங்கள் |
சார்பெழுத்துகளின் வகைகள், உயிர்மெய், ஆய்தம் |
||
7-ம் வகுப்பு இயல் - 3 & 4 |
||||
6. |
செப். 21 வியாழன் |
செய்யுள் |
புலி தங்கிய குகை, பாஞ்சை வளம், திருக்குறள், கலங்கரை விளக்கம், கவின்மிகு கப்பல் |
தனிப்பாடல், திரிகடுகம் |
உரைநடை |
தேசியம் காத்த செம்மல் பசும்பொன் |
கணிதமேதை இராமானுஜம், காந்தியடிகள் கடிதம் |
||
துணைப் பாடம் |
கப்பலோட்டிய தமிழர், ஆழ்கடலின் அடியில் |
நன்றிப்பரிசு, உரியது |
||
இலக்கணம் |
வழக்கு, இலக்கியவகைச் சொற்கள் |
நால்வகைச் சொற்கள், இடுகுறிப்பெயரும் காரணப்பெயரும் |
||
7-ம் வகுப்பு இயல் - 5 & 6 |
||||
7. |
செப். 24 ஞாயிறு |
செய்யுள் |
இன்பத்தமிழ்க் கல்வி, அழியாச் செல்வம், ஒரு வேண்டுகோள், கீரைப்பாத்தியும் குதிரையும், திருக்குறள் |
(i) திருவாரூர் நான்மணிமாலை |
உரைநடை |
வாழ்விக்கும் கல்வி, பேசும் ஓவியங்கள் |
தூங்கா நகர், நெசவு |
||
துணைப் பாடம் |
பள்ளி மறுதிறப்பு, தமிழ் ஒளிர் இடங்கள் |
அறிவு நுட்பம், நிலைத்த செல்வம் கல்விச் செல்வம் |
||
இலக்கணம் |
ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம், தொழிற்பெயர் |
அறுவகைப் பெயர்ச்சொற்கள், வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம் |
||
7-ம் வகுப்பு இயல் - 7, 8 & 9 |
||||
8. |
செப். 28 வியாழன் |
செய்யுள் |
விருந்தோம்பல், வயலும் வாழ்வும், புதுமை விளக்கு, அறம் என்னும் கதிர், திருக்குறள், மலைப்பொழிவு, தன்மை அறிதல், திருக்குறள் |
(i) பொங்கள் வழிபாடு, (ii) உழவின் சிறப்பு, (i) திருக்குறள், (ii) முக்கூடற்பள்ளு, (i) எங்கள் தமிழ், (ii) சீவகசிந்தாமணி |
உரைநடை |
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி, ஒப்புரவு நெறி, கண்ணியமிகு தலைவர் |
இயற்கை வேளாண்மை, தமிழக விளையாட்டுகள், ஓவியக்கலை |
||
துணைப் பாடம் |
திருநெல்வேலிச் சீமையும் கவிகளும், உண்மை ஒளி, பயணம் |
தூரத்து ஒளி, நண்பன், கொடைக்குணம் |
||
இலக்கணம் |
அணி இலக்கணம், ஆகுபெயர் |
வேற்றுமை, அடைமொழி, மூவகைப் போலிகள், சொல், அணியிலக்கணம் |
||
9. |
அக். 01 ஞாயிறு |
முழுத்தேர்வு |
||
10. |
அக். 05 வியாழன் |
முழுத்தேர்வு |
Centre | Date | Timings | Tuition Fees |
---|---|---|---|
Chennai |
23-BATCH-1 : 03 Sep 2023 |
10:00 AM - 1:00 PM |
500 + 18% GST |