Test Details

Test Features

Starts from

03
Sep 2023
Exam Type

Mcq

Test Type

Online,Offline

Language

TAMIL,ENGLISH

Total No of Tests

70

Batches
Course Structure

GR-II/IIA&IV-TAMIL-(6th to 12th STD)

தேர்வு தொடரின் அமைப்பு :

         தேர்வு தொடர் 70 எண்ணிக்கையிலான தேர்வுகளைக் கொண்டுள்ளது.

                     ⮚இயல் வாயிலாக தேர்வு -55 தேர்வுகள்

                     ⮚திருப்புதல் தேர்வு -8 தேர்வுகள்

                     ⮚முழுத் தேர்வு -7 தேர்வுகள்

  • தேர்வுகள் இணைய வழி மற்றும் நேரடி வாயிலாக நடத்தப்படும்.
  • தேர்வு முடிந்த பிறகு விவாதம் நடைபெறும்.
  • அன்றே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
Test List

டிஎன்பிஎஸ்சி பொதுத் தமிழ்

சிறப்புத் தேர்வு அட்டவணை - 2023

 

எண்

தேதி

பகுதி

பாடத்தலைப்புகள்

புதிய பாடநூல்

பழைய பாடநூல்

6-ம் வகுப்பு இயல் - 1 & 2

1

செப்.

03

ஞாயிறு

செய்யுள்

இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி, சிலப்பதிகாரம், காணிநிலம், திருக்குறள்

வாழ்த்து, திருக்குறள், நாலடியார், பாரத தேசம்

உரைநடை

வளர்தமிழ், சிறகின் ஓசை

தமிழ்த்தாத்தா உ.வே.சா., பறவைகள் பலவிதம்

துணைப் பாடம்

 கனவு பலித்தது, கிழவனும் கடலும்

கடைசிவரை நம்பிக்கை, பாம்புகள்

இலக்கணம்

தமிழ் எழுத்துகளின் வகையும்  தொகையும், முதலெழுத்தும் சார்பெழுத்தும்

இலக்கணமும் மொழித் திறனும்

6-ம் வகுப்பு இயல் - 3 & 4

2.

செப்.

07

வியாழன்

செய்யுள்

அறிவியல் ஆத்திசூடி, அறிவியலால் ஆள்வோம், மூதுரை, துன்பம் வெல்லும் கல்வி

நான்மணிக்கடிகை, இசையமுது, பழமொழி நானூறு

உரைநடை

கணியனின் நண்பன், கல்விக்கண் திறந்தவர்

ஆராரோ ஆரிரரோ, மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்

துணைப் பாடம்

 ஒளி பிறந்தது, நூலகம் நோக்கி...

வீரச்சிறுவன், ஊர்த்திருவிழா - ஒரு கலைவிழா

இலக்கணம்

மொழிமுதல், இறுதி எழுத்துகள், இன எழுத்துகள்

இலக்கணமும் மொழித் திறனும்

6-ம் வகுப்பு இயல் - 5 & 6

3.

செப்.

10

ஞாயிறு

செய்யுள்

ஆசாரக்கோவை, கண்மணியே கண்ணுறங்கு, திருக்குறள், நானிலம் படைத்தவன், கடலோடு விளையாடு

சித்தர் பாடல், புறநானூறு திண்ணையை இடித்துத் தெருவாக்கு

உரைநடை

தமிழர் பெருவிழா, வளரும் வணிகம்

இளமையில் பெரியார் கேட்ட வினா, தேசியம் காத்த செம்மல்

துணைப் பாடம்

மனம் கவரும் மாமல்லபுரம், உழைப்பே மூலதனம்

தங்கமாம்பழமும் சூட்டிக்கோலும், எது பெரிய உண்மை

இலக்கணம்

மயங்கொலிகள், சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

இலக்கணமும் மொழித் திறனும்

6-ம் வகுப்பு இயல் - 7, 8 & 9

4.

செப்.

14

வியாழன்

செய்யுள்

பாரதம் அன்றைய நாற்றங்கால், பராபரக் கண்ணி, நீங்கள் நல்லவர், திருக்குறள், ஆசியஜோதி

திருக்குறள், செய்யும் தொழிலே தெய்வம், தனிப்பாடல், அந்தக் காலம் இந்தக் காலம், குற்றாலக் குறவஞ்சி, மரமும் பழைய குடையும்

உரைநடை

 தமிழ்நாட்டில் காந்தி, பசிப்பிணி போக்கிய பாவை, மனிதநேயம்

கல்லிலே கலைவண்ணம், தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம், எது பண்பாடு

துணைப் பாடம்

வேலுநாச்சியார், பாதம், முடிவில் ஒரு தொடக்கம்

சாதனைப் பெண்மணி மேரி கியூரி, நாடும் நகரமும், வணக்கம் ஐயா!

இலக்கணம்

நால்வகைச் சொற்கள், பெயர்ச்சொல், அணி இலக்கணம்

இலக்கணமும் மொழித் திறனும், மொழி விளையாட்டுகள்

5.

செப். 17

ஞாயிறு

திருப்புதல் தேர்வு (எண் 1 - 4)

7-ம் வகுப்பு இயல் - 1 & 2

6.

செப்.

21

வியாழன்

செய்யுள்

எங்கள் தமிழ், ஒன்றல்ல இரண்டல்ல, காடு, அப்படியே நிற்கட்டும் அந்தமரம், திருக்குறள்

வாழ்த்து, திருக்குறள், புறநானூறு, முதுமொழிக்காஞ்சி

உரைநடை

பேச்சுமொழியும் எழுத்துமொழியும், விலங்குகள் உலகம்

செம்மொழித் தமிழ், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

துணைப் பாடம்

சொலவடைகள், இந்திய வனமகன்

ஊரும் பேரும், கோவூர்கிழார்

இலக்கணம்

குற்றியலுகரம், குற்றியலிகரம், நால்வகைக் குறுக்கங்கள்

சார்பெழுத்துகளின் வகைகள், உயிர்மெய், ஆய்தம்

7-ம் வகுப்பு இயல் - 3 & 4

7.

செப்.

24

ஞாயிறு

செய்யுள்

புலி தங்கிய குகை, பாஞ்சை வளம், திருக்குறள், கலங்கரை விளக்கம், கவின்மிகு கப்பல்

தனிப்பாடல், திரிகடுகம்

உரைநடை

தேசியம் காத்த செம்மல் பசும்பொன்
உ. முத்துராமலிங்கத் தேவர், தமிழரின் கப்பற்கலை

கணிதமேதை இராமானுஜம், காந்தியடிகள் கடிதம்

துணைப் பாடம்

கப்பலோட்டிய தமிழர், ஆழ்கடலின் அடியில்

நன்றிப்பரிசு, உரியது

இலக்கணம்

வழக்கு, இலக்கியவகைச் சொற்கள்

நால்வகைச் சொற்கள், இடுகுறிப்பெயரும் காரணப்பெயரும்

7-ம் வகுப்பு இயல் - 5 & 6

8.

செப்.

28

வியாழன்

செய்யுள்

இன்பத்தமிழ்க் கல்வி, அழியாச் செல்வம், ஒரு வேண்டுகோள், கீரைப்பாத்தியும் குதிரையும், திருக்குறள்

(i) திருவாரூர் நான்மணிமாலை
(ii) மெய்ப்பொருள் கல்வி, (i) ஏர்முனை (ii) அம்மானை

உரைநடை

வாழ்விக்கும் கல்வி, பேசும் ஓவியங்கள்

தூங்கா நகர், நெசவு

துணைப் பாடம்

பள்ளி மறுதிறப்பு, தமிழ் ஒளிர் இடங்கள்

அறிவு நுட்பம், நிலைத்த செல்வம் கல்விச் செல்வம்

இலக்கணம்

ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம், தொழிற்பெயர்

அறுவகைப் பெயர்ச்சொற்கள், வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்

7-ம் வகுப்பு இயல் - 7, 8 & 9

9.

அக்.

01

ஞாயிறு

செய்யுள்

விருந்தோம்பல், வயலும் வாழ்வும், புதுமை விளக்கு, அறம் என்னும் கதிர், திருக்குறள், மலைப்பொழிவு, தன்மை அறிதல், திருக்குறள்

(i) பொங்கள் வழிபாடு, (ii) உழவின் சிறப்பு, (i) திருக்குறள், (ii) முக்கூடற்பள்ளு, (i) எங்கள் தமிழ், (ii) சீவகசிந்தாமணி

உரைநடை

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி, ஒப்புரவு நெறி, கண்ணியமிகு தலைவர்

இயற்கை வேளாண்மை, தமிழக விளையாட்டுகள், ஓவியக்கலை

துணைப் பாடம்

திருநெல்வேலிச் சீமையும் கவிகளும், உண்மை ஒளி, பயணம்

தூரத்து ஒளி, நண்பன், கொடைக்குணம்

இலக்கணம்

அணி இலக்கணம், ஆகுபெயர்

வேற்றுமை, அடைமொழி, மூவகைப் போலிகள், சொல், அணியிலக்கணம்

10.

அக். 05

வியாழன்

திருப்புதல் தேர்வு (எண் 6 - 9)

8-ம் வகுப்பு இயல் - 1

11.

அக்.

08

ஞாயிறு

செய்யுள்

தமிழ்மொழி வாழ்த்து, தமிழ்மொழி மரபு

வாழ்த்து, திருக்குறள்

உரைநடை

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

தமிழ் வளர்த்த சான்றோர்கள்

துணைப் பாடம்

சொற்பூங்கா

ஜி.யு.போப்

இலக்கணம்

எழுத்துகளின் பிறப்பு.

குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றியலுகரம்

8-ம் வகுப்பு இயல் - 2

12.

அக்.

12

வியாழன்

செய்யுள்

ஓடை, கோணக்காத்துப் பாட்டு, திருக்குறள்

இனியவை நாற்பது, தமிழ்ப்பசி

உரைநடை

நிலம் பொது

செய்தி உருவாகும் வரலாறு

துணைப் பாடம்

வெட்டுக்கிளியும் சருகுமானும்

மகிழ்ச்சிக்கான வழி

இலக்கணம்

வினைமுற்று

இலக்கியவகைச் சொற்கள்

8-ம் வகுப்பு இயல் - 3

13.

அக்.

15

ஞாயிறு

செய்யுள்

நோயும் மருந்தும், வருமுன் காப்போம்

திருவள்ளுவமாலை, நளவெண்பா

உரைநடை

தமிழர் மருத்துவம்

உலகம் உள்ளங்கையில்

துணைப் பாடம்

தலைக்குள் ஓர் உலகம்

ஆவணம்

இலக்கணம்

எச்சம்

இயல்பு வழக்கு தகுதி வழக்கு

8-ம் வகுப்பு இயல் - 4

14.

அக்.

19

வியாழன்

செய்யுள்

கல்வி அழகே அழகு, புத்தியைத் தீட்டு

வி.வே.க. சிந்தாமணி, பாரதத்தாய்

உரைநடை

பல்துறைக் கல்வி

இந்திய விடுதலைப்போரில் தமிழகப் பெண்களின் பங்கு

துணைப் பாடம்

ஆன்ற குடிப்பிறத்தல்

மரத்தின் வேண்டுகோள்

இலக்கணம்

வேற்றுமை

தொகைநிலைத் தொடர்கள், தொகாநிலைத் தொடர்கள்

8-ம் வகுப்பு இயல் - 5

15.

அக்.

22

ஞாயிறு

செய்யுள்

திருக்கேதாரம், பாடறிந்து ஒழுகுதல், திருக்குறள்

திருமந்திரம், தேம்பாவணி

உரைநடை

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

நாடகக்கலை

துணைப் பாடம்

தமிழர் இசைக்கருவிகள்

கண் திறந்தது!

இலக்கணம்

தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

ஆகுபெயர்

8-ம் வகுப்பு இயல் - 6

16.

அக்.

26

வியாழன்

செய்யுள்

வளம் பெருகுக, மழைச்சோறு

கம்பராமாயணம், விழுதும் வேரும்

உரைநடை

கொங்குநாட்டு வணிகம்

காட்டுயிரிகள்

துணைப் பாடம்

காலம் உடன் வரும்

சென்னை அருங்காட்சியகம்

இலக்கணம்

புணர்ச்சி

வேற்றுமை

8-ம் வகுப்பு இயல் - 7

17.

அக்.

29

ஞாயிறு

செய்யுள்

படை வேழம், விடுதலைத் திருநாள்

திருக்குறள், திருவருட்பா

உரைநடை

பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

தமிழர் வானியல்

துணைப் பாடம்

அறிவுசால் ஔவையார்

கலீலியோ கலிலி

இலக்கணம்

வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும்

புணர்ச்சி: இயல்பு, விகாரம்

8-ம் வகுப்பு இயல் - 8

18.

நவ.

02

வியாழன்

செய்யுள்

ஒன்றே குலம், மெய்ஞ்ஞான ஒளி, திருக்குறள்

வில்லிபாரதம், யார் கவிஞன்?

உரைநடை

அயோத்திதாசர் சிந்தனைகள்

தேவநேயப் பாவாணர்

துணைப் பாடம்

மனித யந்திரம்

மணம் நுகர்ந்ததற்குப் பணம்

இலக்கணம்

யாப்பு இலக்கணம்

  புணர்ச்சி: உயிரீறு, உடம்படுமெய், மெய்யீறு

8-ம் வகுப்பு இயல் - 9

19.

நவ.

05

ஞாயிறு

செய்யுள்

உயிர்க்குணங்கள், இளைய தோழனுக்கு, திருக்குறள்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

உரைநடை

சட்டமேதை அம்பேத்கர்

இலக்கியத்தில் நகைச்சுவை

துணைப் பாடம்

பால்மனம்

குழந்தையின் இயல்பு

இலக்கணம்

அணி இலக்கணம்

யாப்பு, அணி

20.

நவ. 09

வியாழன்

திருப்புதல் தேர்வு (எண் 11 - 19)

21.

நவ. 16

வியாழன்

திருப்புதல் தேர்வு:  6 முதல் 8-ம் வகுப்பு வரை

9-ம் வகுப்பு இயல் - 1

22.

நவ.

19

ஞாயிறு

செய்யுள்

தமிழோவியம், தமிழ்விடு தூது

வாழ்த்து, திருக்குறள்

உரைநடை

திராவிட மொழிக்குடும்பம்

திராவிட மொழிகள்

துணைப் பாடம்

வளரும் செல்வம்

மாமரம்

இலக்கணம்

தொடர் இலக்கணம்

எழுத்து

9-ம் வகுப்பு இயல் - 2

23.

நவ.

23

வியாழன்

செய்யுள்

பட்டமரம், பெரியபுராணம், புறநானூறு

சிறுபஞ்சமூலம், பாஞ்சாலி சபதம்

உரைநடை

நீரின்றி அமையாது உலகு

இக்காலக் கவிதைகள்

துணைப் பாடம்

தண்ணீர்

கண்ணதாசன் கவியின்பம்

இலக்கணம்

துணைவினைகள்

சொல்: காப்பதம், பகுபதம்

ஆகுபெயர்: எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல்

பொருள்கோள்: ஆற்றுநீர்பொருள்கோள், மொழிமாற்றுப் பொருள்கோள், நிரல்நிறைப் பொருள்கோள்

9-ம் வகுப்பு இயல் - 3

24.

நவ.

26

ஞாயிறு

செய்யுள்

மணிமேகலை, திருக்குறள்

ஓய்வும் பயனும்!, திருவிளையாடற் புராணம்

உரைநடை

ஏறுதழுவுதல்

கடற்பயணம்

துணைப் பாடம்

அகழாய்வுகள்

கெலன் கெல்லர்,

இலக்கணம்

வல்லினம் மிகும் இடங்கள்

யாப்பு: செய்யுள் உறுப்புகள் (எழுத்து, அசை, சீர்)

அணி: இல்பொருள் உவமையணி, வேற்றுப் பொருள் வைப்பணி

9-ம் வகுப்பு இயல் - 4

25.

நவ.

30

வியாழன்

செய்யுள்

ஓ, என் சமகாலத் தோழர்களே!, உயிர்வகை

திருக்குறள், இன்பம்

உரைநடை

இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

பெருந்தலைவர் காமரசர்

துணைப் பாடம்

விண்ணையும் சாடுவோம்,

மு.வரதராசனாரின் கடிதம் (தம்பிக்கு)

இலக்கணம்

வல்லினம் மிகா இடங்கள்

பெயர்ச்சொல்: தொழில், பண்பு

வழாநிலை: வழு, வழுவமைதி

9-ம் வகுப்பு இயல் - 5

26.

டிச.

03

ஞாயிறு

செய்யுள்

குடும்ப விளக்கு, சிறுபஞ்சமூலம்

முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப்பரணி

உரைநடை

கல்வியிற் சிறந்த பெண்கள்

உலகளாவிய தமிழர்

துணைப் பாடம்

வீட்டிற்கோர் புத்தகசாலை

திரு.வி. கல்யாணசுந்தரனாரின் தமிழ்ப்பணி

இலக்கணம்

இடைச்சொல்-உரிச்சொல்

ஆகுபெயர்: சொல்லாகுபெயர், தனியாகுபெயர்,

பொருள்கோள்: விற்பூட்டுப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள்.

9-ம் வகுப்பு இயல் - 6

27.

டிச.

07

வியாழன்

செய்யுள்

இராவண காவியம், நாச்சியார் திருமொழி, திருக்குறள்

உமர்கய்யாம் பாடல்கள், மணிமேகலை

உரைநடை

சிற்பக்கலை

உணவே மருந்து

துணைப் பாடம்

செய்தி

நோய் நீக்கும் மூலிகைகள்

இலக்கணம்

புணர்ச்சி

 யாப்பு: செய்யுள் உறுப்பு (தளை),

அணி: வேற்றுமையணி

9-ம் வகுப்பு இயல் - 7

28.

டிச.

10

ஞாயிறு

செய்யுள்

சீவக சிந்தாமணி, முத்தொள்ளாயிரம், மதுரைக்காஞ்சி

திருக்குறள், பெண்மை

உரைநடை

இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

தில்லையாடி வள்ளியம்மை

துணைப் பாடம்

சந்தை

இராணி மங்கம்மாள்

இலக்கணம்

ஆகுபெயர்

பெயர்ச்சொல்: மூவிடப் பெயர்கள், புணர்ச்சி

9-ம் வகுப்பு இயல் - 8

29.

டிச.

14

வியாழன்

செய்யுள்

ஒளியின் அழைப்பு தாவோ தே ஜிங், யசோதர காவியம்

இரட்சணிய யாத்திரகம்

உரைநடை

பெரியாரின் சிந்தனைகள்

பொங்கல் திருவிழா

துணைப் பாடம்

மகனுக்கு எழுதிய கடிதம்

நேர்மை

இலக்கணம்

யாப்பிலக்கணம்

ஆகுபெயர்: கருவியாகு பெயர், காரியவாகு பெயர், கருத்தாகு பெயர், உவமையாகு பெயர்.

பொருள்கோள்: அளைமறியாப்புப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள், அடிமறிமாற்றுப் பொருள்கோள்.

9-ம் வகுப்பு இயல் - 9

30.

டிச.

17

ஞாயிறு

செய்யுள்

அக்கறை, குறுந்தொகை, திருக்குறள்

புறநானூறு, குறுந்தொகை

உரைநடை

விரிவாகும் ஆளுமை

உயிர்க்கோளம்

துணைப் பாடம்

தாய்மைக்கு வறட்சி இல்லை!

நல்ல உள்ளம்

இலக்கணம்

 அணியிலக்கணம்

யாப்பு: செய்யுள் உறுப்புகள் (அடி, தொடை),

அணி: ஏகதேச உருவக அணி, நிரல்நிலை அணி

31.

டிச. 21

வியாழன்

திருப்புதல் தேர்வு (எண் 22 - 30)

10-ம் வகுப்பு இயல் - 1

32.

டிச.

24

ஞாயிறு

செய்யுள்

அன்னை மொழியே, இரட்டுற மொழிதல்

வாழ்த்து, திருக்குறள், ஏலாதி

உரைநடை

தமிழ்ச்சொல் வளம்

உயர்தனிச் செம்மொழி

துணைப் பாடம்

உரைநடையின் அணிநலன்கள்

பரிதிமாற் கலைஞர்

இலக்கணம்

எழுத்து, சொல்

எழுத்து

10-ம் வகுப்பு இயல் - 2

33.

டிச.

28

வியாழன்

செய்யுள்

காற்றே வா!, முல்லைப்பாட்டு

சிலப்பதிகாரம், தமிழ்வளர்ச்சி

உரைநடை

கேட்கிறா என்குரல்!

பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்

துணைப் பாடம்

புயலிலே ஒரு தோணி

மெல்ல மெல்ல மற!

இலக்கணம்

தொகைநிலைத் தொடர்கள்

சொல்

10-ம் வகுப்பு இயல் - 3

34.

டிச.

31

ஞாயிறு

செய்யுள்

காசிக்காண்ம், மலைபடுகடாம், திருக்குறள்

கம்பராமாயணம்

உரைநடை

விருந்து போற்றுதம்!

அண்ணல் அம்பேத்கர்

துணைப் பாடம்

கோயல்லபுரத்து மக்கள்

அன்றாட வாழ்வில் சட்டம்

இலக்கணம்

தொகாநிலைத் தொடர்கள்

பொது

10-ம் வகுப்பு இயல் - 4

35.

ஜன.

04

வியாழன்

செய்யுள்

பெருமாள் திருமொழி, பரிபாடல்

நற்றிணை, புறநானூறு

உரைநடை

செயற்கை நுண்ணறிவு

பேச்சுக்கலை

துணைப் பாடம்

விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

அண்ணாவின் கடிதம்

இலக்கணம்

பொது

வினாவகை, விடைவகை, ஒரு பொருட்பன் மொழி

10-ம் வகுப்பு இயல் - 5

36.

ஜன.

07

ஞாயிறு

செய்யுள்

நீதிவெண்பா, திருவிளையாடற் புராணம்

பெரியபுராணம்

உரைநடை

மொழிபெயர்ப்புக் கல்வி

திரைப்படக்கலை உருவான கதை

துணைப் பாடம்

புதிய நம்பிக்கை

பாரதரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

இலக்கணம்

வினா,விடை வகைகள், பொருள்கோள்

உவம உருபுகள்

10-ம் வகுப்பு இயல் - 6

37.

ஜன.

11

வியாழன்

செய்யுள்

பூத்தொடுத்தல், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், கம்பராமாயணம், திருக்குறள்

தமிழ்விடுதூது

உரைநடை

நிகழ்கலை

தொன்மைத் தமிழகம்

துணைப் பாடம்

பாய்ச்சல்

தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்

இலக்கணம்

அகப்பொருள் இலக்கணம்

புணர்ச்சி

10-ம் வகுப்பு இயல் - 7

38.

ஜன.

21

ஞாயிறு

செய்யுள்

ஏர் புதிதா? மெய்க்கீர்த்தி, சிலப்பதிகாரம்

திருக்குறள், தேவாரம்,

உரைநடை

சிற்றகல் ஒளி (தன்வரலாறு)

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

துணைப் பாடம்

மங்கையராய்ப் பிறப்பதற்கே...

குறட்டை ஒலி,

இலக்கணம்

 புறப்பொருள் இலக்கணம்

பொருள் இலக்கணம் - அகப்பொருள்

10-ம் வகுப்பு இயல் - 8

39.

ஜன.

25

வியாழன்

செய்யுள்

ஞானம், காலக்கணிதம்

சீறாப்புராணம்

உரைநடை

சங்க இலக்கியத்தில் அறம்

காந்தியம்

துணைப் பாடம்

இராமானுசர் (நாடகம்)

அடித்தளம்

இலக்கணம்

 பா-வகை, அலகிடுதல்

புறப்பொருள்

10-ம் வகுப்பு இயல் - 9

40.

ஜன.

28

ஞாயிறு

செய்யுள்

சித்தாளு, தேம்பாவணி, திருக்குறள்

கலித்தொகை, நந்திக் கலம்பகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், நிற்க நேரமில்லை,

உரைநடை

ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

திருவருட் பிரகாச வள்ளலார், பல்துறை வேலைவாய்ப்புகள்,

துணைப் பாடம்

ஒருவன் இருக்கிறான்

அயோத்திதாசப் பண்டிதர், நூலகம்,

இலக்கணம்

 அணி

பா வகைகள், அணி

41.

பிப். 01

வியாழன்

திருப்புதல் தேர்வு (எண் 32 - 40)

42.

பிப். 04

ஞாயிறு

திருப்புதல் தேர்வு:  9 முதல் 10-ம் வகுப்பு வரை

11-ம் வகுப்பு இயல் - 1

43.

பிப்.

08

வியாழன்

செய்யுள்

யுகத்தின் பாடல், நன்னூல் பாயிரம்

வாழ்த்து: இறைவாழ்த்து, மொழி வாழ்த்து, நாட்டு வாழ்த்து.

உரைநடை

பேச்சு மொழியும் கவிதை மொழியும்

கல்வியே அழியாச் செல்வம் - மறைமலையடிகளார்

துணைப் பாடம்

ஆறாம் திணை,

ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்

இலக்கணம்

மொழி முதல், இறுதி எழுத்துகள்

புணர்ச்சி விதிகள்

11-ம் வகுப்பு இயல் - 2

44.

பிப்.

11

ஞாயிறு

செய்யுள்

ஏதிலிக்குருவிகள், காவியம், திருமலை முருகன் பள்ளு, ஐங்குறுநூறு,

தொகைநூல்கள்: புறநானூறு, அகநானூறு, ஐந்குறுநூறு

உரைநடை

இயற்கை வேளாண்மை

வீரச்சுவை - ந.மு. வேங்கடசாமி நாட்டார்

துணைப் பாடம்

யானை டாக்டர்

தேங்காய்த் துண்டுகள் - டாக்டர் மு.வ.

இலக்கணம்

புணர்ச்சி விதிகள்

புணர்ச்சி விதிகள், பகுபத உறுப்பிலக்கணம்

11-ம் வகுப்பு இயல் - 3

45.

பிப்.

15

வியாழன்

செய்யுள்

காவடிச்சிந்து, குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள்

அற இலக்கியம்: திருக்குறள்

அடக்கமுடைமை, ஒப்புரவறிதல், காலமறிதல், வலியறிதல்.

உரைநடை

மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

காளத்திவேடனும் கங்கைவேடனும் - ரா.பி.சேதுப்பிள்ளை

துணைப் பாடம்

வாடிவாசல்

மறுமணம் - விந்தன்

இலக்கணம்

பகுபத உறுப்புகள்

 

11-ம் வகுப்பு இயல் - 4

46.

பிப்.

18

ஞாயிறு

செய்யுள்

பிள்ளைக் கூடம், நற்றிணை, தொல்காப்பியம் - சிறப்புப் பாயிர உரை விளக்கப்பாடல்

தொடர்நிலைச் செய்யுள்: சீவகசிந்தாமணி, சீறாப்புராணம், மனோன்மணீயம், குயில்பாட்டு

உரைநடை

தமிழகக்கல்வி வரலாறு

குடிமக்கள் காப்பியம் - தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,

துணைப் பாடம்

இதழாளர் பாரதி

செங்கமலமும் ஒரு சோப்பும் - சுந்தரராமசாமி,

இலக்கணம்

படைப்பாக்க உத்திகள்

 

11-ம் வகுப்பு இயல் - 5

47.

பிப்.

22

வியாழன்

செய்யுள்

சீறாப்புராணம், அகநானூறு, திருக்குறள்

சிற்றிலக்கியங்கள்: அழகர் கிள்ளைவிடு தூது, கலிங்கத்துப் பரணி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி

உரைநடை

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

ஓய்வு - பேரறிஞர் அண்ணா

துணைப் பாடம்

பிம்பம்

ஒரு பிரமுகர் - ஜெயகாந்தன்

இலக்கணம்

பா இயற்றப் பழகலாம்

 

11-ம் வகுப்பு இயல் - 6

48.

பிப்.

25

ஞாயிறு

செய்யுள்

ஆத்மாநாம் கவிதைகள், குற்றாலக் குறவஞ்சி, திருச்சாழல்,

மறுமலர்ச்சிப் பாடல்கள்: எந்நாளோ, பூக்கட்டும் புதுமை, விடுதலை விளைத்த உரிமை, தளை, கண், தண்ணீர் வங்கிகள்

உரைநடை

காலத்தை வென்ற கலை

சமயங்களின் பொதுநீதி - குன்றக்குடி அடிகளார்

துணைப் பாடம்

இசைத்தமிழ் இருவர்

மண்ணின் மகன் - நீல.பத்மநாபன்

இலக்கணம்

கலைச் சொல்லாக்கம்

 

11-ம் வகுப்பு இயல் - 7

49.

மார்ச்

03

ஞாயிறு

செய்யுள்

புரட்சிக்கவி, பதிற்றுப்பத்து

வழிபாட்டுப் பாடல்கள்: தேவாரம், திருப்பாவை, இரட்சணியயாத்திரிகம், வீரசோழியம் (மேற்கோள்)

உரைநடை

காற்றில் கலந்த பேரோசை,

கல்வெட்டுகள் - தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்

துணைப் பாடம்

சிந்தனைப் பட்டிமன்றம்,

அனுமதி - சுஜாதா,

விழிப்பு - சிவசங்கரி

இலக்கணம்

ஆக்கப்பெயர்கள்

 

11-ம் வகுப்பு இயல் - 8

50.

மார்ச்

07

வியாழன்

செய்யுள்

ஒவ்வொரு புல்லையும், தொலைந்து போனவர்கள், மனோன்மணீயம், திருக்குறள்.

-

உரைநடை

தாகூரின் கடிதங்கள்

தமிழக மகளிர் - அ. காமாட்சி குமாரசாமி

துணைப் பாடம்

செவ்வி

அனந்தசயனம் காலனி - தோப்பில் முஹம்மது மீரான்,

கரையும் உருவங்கள் - வண்ணநிலவன்

இலக்கணம்

மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

 

51.

பிப். 29

வியாழன்

திருப்புதல் தேர்வு (எண் 43 - 50)

12-ம் வகுப்பு இயல் - 1

52.

மார்ச்

10

ஞாயிறு

செய்யுள்

இளந்தமிழே!, தன்னோர் இலாத தமிழ்,

வாழ்த்து: இறைவாழ்த்து, மொழி வாழ்த்து, நாட்டு வாழ்த்து.

உரைநடை

தமிழ்மொழியின் நடை அழகியல்

உயர்தனிச் செம்மொழி - பரிதிமாற் கலைஞர்,

துணைப் பாடம்

 தம்பி நெல்லையருப்பருக்கு

பால்வண்ணம் பிள்ளை - புதுமைப்பித்தன்,

இலக்கணம்

தமிழாய் எழுதுவோம்.

 

12-ம் வகுப்பு இயல் - 2

53.

மார்ச்

14

வியாழன்

செய்யுள்

பிறகொரு நாள் கோடை, நெடுநல்வாடை

தொகைநூல்கள்: புறநானூறு, அகநானூறு, நற்றினை, குறுந்தொகை, ஐந்குறுநூறு

உரைநடை

பெருமழைக்காலம்

சமரசம் - திரு.வி.கலியாண சுந்தரனார்,

துணைப் பாடம்

முதல்கல்

மூக்கம்பிள்ளை வீட்டு விருந்து - வல்லிக்கண்ணன்,

இலக்கணம்

நால்வகைப் பொருத்தங்கள்

 

12-ம் வகுப்பு இயல் - 3

54.

மார்ச்

17

ஞாயிறு

செய்யுள்

கம்பராமாயணம், திருக்குறள்

திருக்குறள்: செய்ந்நன்றியறிதல், பொறையுடைமை, அறிவுடைமை, வினைத்திட்டம்

உரைநடை

தமிழர் குடும்ப முறை, விருந்தினர் இல்லம்

கவிதை - பேராசிரியர்.எஸ். வையாபுரிப்பிள்ளை

துணைப் பாடம்

உரிமைத்தாகம்

சட்டை - ஜெயகாந்தன்,

இலக்கணம்

பொருள் மயக்கம்

 

12-ம் வகுப்பு இயல் - 4

55.

மார்ச்

21

வியாழன்

செய்யுள்

இதில் வெற்றி பெற, இடையீடு, புறநானூறு

தொடர்நிலைச் செய்யுள்: சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தேம்பாவணி, பாண்டியன் பரிசு

உரைநடை

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

வாழ்க்கை - இளவழகனார்

துணைப் பாடம்

பாதுகாப்பாய் ஒரு பயணம்

வேலி - ராஜம் கிருஷ்ணன்

இலக்கணம்

பா இயற்றப் பழகலாம்

 

12-ம் வகுப்பு இயல் - 5

56.

மார்ச்

24

ஞாயிறு

செய்யுள்

தெய்வமணிமாலை, தேவாராம், அகநானூறு

சிற்றிலக்கியங்கள்: இராசராச சோழனுலா, திருவேங்கடத்தந்தாதி, மதுரைக் கலம்பகம், முக்கூடற்பள்ளு

உரைநடை

மதராசப்பட்டினம்

ஆவுந் தமிழரும் - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.

துணைப் பாடம்

தலைக்குளம்

மகன் - பா.செயப்பிரகாசம்

இலக்கணம்

படிமம்

 

12-ம் வகுப்பு இயல் - 6

57.

மார்ச்

28

வியாழன்

செய்யுள்

கவிதைகள், சிலப்பதிகாரம், மெய்ப்பாட்டியல், திருக்குறள்

மறுமலர்ச்சிப் பாடல்கள்: மாலைக்கால வருணனை, புத்தகசாலை, காடு, சிக்கனம், மனித நேயம், வேலைகளல்ல வேள்விகளே!, தீக்குச்சிகள்

உரைநடை

திரைமொழி

நீதிநூல்களில் இலக்கிய நயம் - டாக்டர். மு. வரதராசனார்.

துணைப் பாடம்

நடிகர் திலகம்

கிழிசல் - நாஞ்சில் நாடன்,

இலக்கணம்

காப்பிய இலக்கணம்

 

12-ம் வகுப்பு இயல் - 7

58.

மார்ச்,

31

ஞாயிறு

செய்யுள்

அதிசயமலர், தேயிலைத் தோட்டப்பாட்டு, புறநானூறு,

வழிபாட்டுப் பாடல்கள்: சிவபெருமான், திருமால், புத்தபிரான், அருகன், இயேசு பெருமான், நபிகள் நாயகம்

உரைநடை

இலக்கியத்தில் மேலாண்மை

மனிதர் வாழ்க - டாக்டர்.மு. வரதராசனார்,

துணைப் பாடம்

சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

ஓர் உல்லாசப் பயணம் - வண்ணதாசன், ஒவ்வொரு கல்லாய் - கந்தவர்வன்,

இலக்கணம்

தொன்மம்

 

12-ம் வகுப்பு இயல் - 8

59.

மார்ச்,

04

வியாழன்

செய்யுள்

இரட்சணிய யாத்ரிகம், சிறுபாணாற்றுப்படை, திருக்குறள்.

-

உரைநடை

நமது அடையாளங்களை மீட்டவர் முகம்

தமிழ்நாட்டுக் கலைச்செல்வங்கள் - தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையினர்

துணைப் பாடம்

கோடை மழை

மண் - அய்க்கன், பழிக்குப்பழி - த.நா. சேனாதிபதி.

இலக்கணம்

குறியீடு

 

60.

ஏப். 07

ஞாயிறு

திருப்புதல் தேர்வு (எண் 52 - 59)

61.

ஏப்.11

வியாழன்

திருப்புதல் தேர்வு:  11 முதல் 12-ம் வகுப்பு வரை

62.

ஏப். 18

வியாழன்

11-ம் வகுப்பு சிறப்புத் தமிழ்.

63.

ஏப். 21

ஞாயிறு

12-ம் வகுப்பு சிறப்புத் தமிழ்.

64.

ஏப். 25

வியாழன்

முழுத்தேர்வு

65.

ஏப். 28

ஞாயிறு

முழுத்தேர்வு

66.

மே, 02

வியாழன்

முழுத்தேர்வு

67.

மே, 05

ஞாயிறு

முழுத்தேர்வு

68.

மே, 09

வியாழன்

முழுத்தேர்வு

69.

மே, 12

ஞாயிறு

முழுத்தேர்வு

70.

மே, 16

வியாழன்

முழுத்தேர்வு

Syllabus

GR-II/IIA&IV-TAMIL-(6th to 12th STD)

Fees structure
Centre Date Timings Tuition Fees
Chennai

23-BATCH-1 : 03 Sep 2023

10:00 AM - 1:00 PM

3000 /- (Including 18% GST)